வித்தியாசமான கேள்வி உண்மை சம்பவம் 2025 என்னைத்தொடர்பு கொண்டு ஒருவர் கேட்ட கேள்வி உங்களைப்பத்தி சுருக்கமாக கூற வேணும் ஆனா உங்க பேர் கல்வி தந்தை பேர் பணி ஊர் சம்பளம் / அதிகாரம் செல்வாக்கு குடும்பம் பத்திய விவரம் இல்லாமல் கூற முடியுமா?? யோசித்துக்கூறவும் என்றார் நான் : யோசிக்க என்ன இருக்கு நான் சொல்கிறேன் நான் சிற்றம்பலத்தில் இருந்து கீழ் விழுந்த ஓர் சிற்றணு திரும்ப போக வழி துறை தேடிக்கொண்டு தவம் செய்து…