வித்தியாசமான சாலை குழு அன்பர் இவர் நெல்லை சேர்ந்தவர் நடுத்தர வயது என் வலை படித்து , பதிவு பிடித்து , என்னை கோவையில் என் வீட்டில் சந்தித்தார் இவர் பல குழுக்களில் சேர்ந்து பயின்றுளார் சாலை , ஓஷோ , Pranic Healing , சித்த வித்தை , மன வளக்கலை என பல இவர் கூறிய ஒரு விஷயம் என்னை வியப்பில் ஆழ்த்தியது நான் மேலோட்டமாக என் பயிற்சி விவரம் கூறினேன் அதில் வரும்…