விந்து கலை – ஆரோகணமும் அவரோகணமும் உலகில் 99% பேர் விந்து முதுகுத் தண்டின் அடி மூலாதாரத்தில் இருந்து தான் சிரசுக்கு மேலேறுவதாக கருதுகிறார் விரல் விட்டு எண்ணக்கூடியோரே அது மூளையில் உற்பத்தியாகி உடலெங்கும் பரவுது கீழே வருது என எண்ணுகிறார் ரெண்டும் தவறு ஆனால் உண்மை ?? கீழ் இருந்து தான் மேலேறுது என்பது உண்மை ஆனால் எங்கிருந்து என்பது தான் மறைக்கப்பட்டிருக்கு வெங்கடேஷ்…