“ விழிப்புணர்வு – ஏன் அவசியம் ?? பெருமை “ ஞானம் அடைய தூக்கம் ஒழித்திருத்தல் அவசியம் அப்போது தான் வாசி தொடர்ச்சியாக மேலேறும் இலை எனில் கீழ் இறங்கிவிடும் அதுக்கு “உள் விழிப்புணர்வு “ மிக மிக அவசியமாகிறது வாசி தொடர்ச்சியாக 24*7 கவனித்த படி இருக்க விழிப்புணர்வு தேவை இதைத் தான் “ தூங்காத தூக்கம் “ என்கிறார் சித்தர் பெருமக்கள் பார்ப்பான் ஆகிய ஆன்மாவை விழிப்புற செய்து சதா உள் கவனித்தல் நிலையில்…