வேல்மாறல் 1 பருத்தமுலை சிறுத்த இடை வெளுத்த நகை கறுத்தகுழல் சிவத்த இதழ் மறச்சிறுமி விழிக்கு நிகர் ஆகும் விளக்கம் : அதாவது மலை குறத்தி வள்ளியின் விழி தான் வேல் இது மிக மிக உண்மை அனுபவ உண்மை ஆகும் தவத்தில் திருவடி தவத்தில் கண்கள் சக்தி தான் சோம சூரியாக்கினி கலைகளாக கலந்து அதன் உஷ்ணம் தான் மும்மலத்தை தகித்து உருக்குது கண்கள் மேலேறணும் ஒன்றாக வேணும் – முப்பூ முடிக்கணும் இது தான்…