வேல்மாறல் மகா மந்திரம் சுடர்ப்பரி ஓளிப்ப நிலவு ஒழுக்கும் மதி ஒளிப்பஅலை அடக்கு தழல் ஒளிப்ப ஓளிர் ஓளிப்பிரபை வீசும் விளக்கம் : சூரியன் சந்திரன் அக்கினி கலைகள் கலந்தது வேல் தத்துவம் இந்த சக்தி வேலைத் தான் அன்னை முருகனுக்கு அளித்து சூரனை அழிக்க செய்கிறாள் என்பது புராணம் வெங்கடேஷ்…