வேல்மாறல் மகா மந்திரம் தனித்துவழி நடக்கும் எனது இடத்தும் ஒருவலத்தும் இரு புறத்தும் அருகு அடுத்து இரவு பகற்றுணையது ஆகும் விளக்கம் : அதாவது எனக்கு இடமும் வலமும் முன்னும் பின்னும் இரவு பகலாக துணை காவலுக்கு விளங்குவது வேலே சோம சூரியாக்கினி கலைகள் ஒன்று கூடி ஏறும் இடம் துவாதசாந்தப்பெரு வெளி எனும் சுழி உச்சி ஆகும் அது ராப்பகல் அற்ற இடம் என்பதை சூசகமாக வெளிப்படுத்துகிறார் ஆசிரியர் வெங்கடேஷ்…