திருமந்திரப் பாடலில் – சுத்த சன்மார்கச் சாதனம்
திருமந்திரப் பாடலில் – சுத்த சன்மார்கச் சாதனம் பார்க்கின்ற மாதரை பாராதகன்று போய் ஓர்க்கின்ற உள்ளம் உருக அழல் மூட்டி பார்க்கின்ற கண்ணாசை பாழ்பட மூலத்தே சேர்க்கின்ற சிவயோகி தானுமே இப்பாடலில் கண்ணாசை பாழ்பட மூலத்தே சேர்க்கின்ற சிவயோகி தானுமே = கண்களை புறத்திலே செல்ல விடாது , இரண்டையும் உள்ளே திருப்பி, புருவத்து இடையில் இணைக்கச் செய்வது ஆகும் – இது சுத்த சன்மார்க்க சாதனம் ஆகும். இதனால் அளப்பரிய நன்மைகள் உண்டாகும் – இந்திரிய…...