வாசியும் ஊசியும்
வாசியும் ஊசியும் ” வாசியும் ஊசியும் – பேசிப் பயனில்லை ” என்கிறது திருமந்திரம் ” காதற்ற ஊசியும் வாராது காணும் கடை வழிக்கே ” – பட்டினத்து அடிகள் ” It is easy for a camel to enter into the eye of a needle than for a rich man to enter into the kingdom of God” – Bible இவைகள் யாவும் தலைப்பை பெருமை…...