கதம்பக் கட்டுரைகள் – 14
கதம்பக் கட்டுரைகள் – 14 1 இரத வீதி உலா – உண்மை விளக்கம் ஆன்ம ஒளியை பிரணவமாகிய இரதத்தில் ஸ்தாபித்து எட்டு திக்குகளிலும் வலமாக சுற்றி வருவதையே ஆன்மசாட்சிக்காக கோவில்களில் ” இரத வீதி உலா ” அனுசரித்து வருகின்றனர் 2. திருவாசகத்திலும் அருட்பாவிலும் : நாய்க்கு தவிசிட்டு என்று ஒரு சொற்றொடர் வருகின்றது அதன் உண்மைப் பொருள் : ” மௌன பீடமாகிய ஆன்மாவைக் காட்டி அதில் நிற்கச் செய்து” என்பதையே இவ்வாறு…...