ஜீவப் பிரம்ம ஐக்கியம் – 2
ஜீவப் பிரம்ம ஐக்கியம் – 2 திருமந்திரப் பாடல் – சன்மார்க்க விளக்கம் அன்போடு உருகி அகம் குழைவார்க்கன்றி என் பொன்மணியை எய்த வொண்ணாதே அன்போடு உருகி = நாம் சாதனையில் இரு கண்களையும் இணைத்து பயிற்சி செய்தால் அதனால் மனம் காணாமல் போய், அகம் குழையும் உருகும் அன்பு என்பது , உலக நோக்கில் – ஒருவருக்கு செய்யும் உதவி, ஒருவருக்கு காட்டும் கரிசனம் – கணவன் மனைவி இடையே இருக்கும் காதல், தந்தை தன்…...