சட்சுமதி வித்தை ( Excerpted from Osho )
சட்சுமதி வித்தை நாம் எதனைக் கண்டாலும் உடனே அதனை இரண்டாக பிரித்துப் பார்ப்பது நமது வழக்கம் நம் மனம் இருமை என்னும் சுழலில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றது எதையும் இருமையாகவே நல்லது – கெட்டது வெற்றி – தோல்வி பகல் – இரவு நட்பு – பகை உற்சாகம் – சலிப்பு என்று இரண்டாகவே பார்க்கின்றோம் இதற்கு காரணம் யாதெனில் – நம் கண்களும் இரண்டாகவே இருக்கின்றது இரண்டாக இருக்கின்ற கண்களும் ஒன்றாகி விட்டால் – காணும்…...