மெய்யருள் வியப்பு – 27
மெய்யருள் வியப்பு – 27 என்னாருயிர்க்கு துணைவ நின்னை நான் துதிக்கவே என்ன தவஞ்செய்தேன் முன் உலகுளோர் மதிக்கவே பொன்னார் புயனும் அயனும் பிறரும் பொருந்தல் அரியதே புலயனேனுக்குக் அளித்த கருணை மிகவும் பெரியதே ( பாடல் 27 ) என்னாருயிர்க்கு துணைவ நின்னை நான் துதிக்கவே என்ன தவஞ்செய்தேன் – ஜீவனுக்கு மேலாம் தலைவனும் உற்ற துணையாம் ஆன்மாவைப் பாராட்ட என்ன தவம் செய்தேன் பொன்னார் புயனும் அயனும் பிறரும் பொருந்தல் அரியதே – பிரம்மன்…...