வள்ளலாரை ஏன் யாரும் சரியாக புரிந்து கொள்ளவில்லை ??
வள்ளலாரை ஏன் யாரும் சரியாக புரிந்து கொள்ளவில்லை ?? வள்ளலாரின் கூற்றை சரியாக புரிந்து கொள்ளவில்ல – அவர் கூறினார் தயவு தான் என்னை ஏறா நிலைக்கு மேல் ஏற்றியது – அது தான் எல்லா அனுபவத்துக்கும் அடிப்படையாக அமைந்தது – அதனால் சமய மதங்களால் அடைய முடியாத நிலைகள் எல்லாம் நான் கண்டேன் அனுபவித்தேன் என்றார் இங்கு தயவு என்று வள்ளலார் குறிப்பிடுவது ” ஆன்மாவைத் தான் அல்லாது வேறெதுவுமில்லை ” என்பதை எல்லா சன்மார்க்க…...