ஆறாம் திருமுறை – அம்பல வாணர் வருகை – 1
அம்பல வாணர் வருகை – 1 அருட்பா – ஆறாம் திருமுறை ஆல நிழற்கண் அமர்ந்தறம் சொன்ன நல் ஆரியரே இங்கு வாரீர் ஆனந்தக் கூத்தரே வாரீர் ( 14 ) ஆல நிழற்கண் அமர்ந்தறம் சொன்ன நல் ஆரியர் – இங்கு ஆன்மாவைத்தான் இவ்வாறு குறிக்கப் பெறுகின்றது ஆல மரம் – சுழிமுனை நாடியுனுள் பிரமரந்திரம் – 1008 இதழ்க் கமலம் மௌன குரு /தக்ஷிண மூர்தி குரு = ஆன்மா திரண்ட கருத்து :…...