ஔவைக் குறள் – 10
ஔவைக் குறள் – 10 யாக்கை அழியாமை 1. சுத்தமோடு ஒன்றி மனமும் இறந்தால் முற்றும் அழியாது உடம்பு திரண்ட கருத்து : சுழிமுனையில் ஆன்மாவொடு ஒன்றி மனதின் இயக்கம் நின்று விட்டால் உடல் அழியாது என்றென்றும் இருக்கும் – ஆன்மாவின் சத்தியினால் உடல் நீடித்திருக்கும் சுத்தம் = ஆன்மா சுழிமுனை திறக்கும் வரையில் மனம் செயல்பட்டுக்கொண்டிருக்கும் – அதன் பின்னரே அதன் இயக்கம் நின்று போகும் – சுழிமுனை திறந்த பின்னரே மனம் ஒடுங்கும் 2.…...