உபதேச வினா – 1
திருவருட்பா -ஆறாம் திருமுறை உபதேச வினா – 1 வேதாந்த நிலயோடு நாதாந்த நிலையும் மேவும் பொது நடம் நான் காணல் வேண்டும் நாதாந்தத் திருவீதி நடப்பாயோ தோழி நடவாமல் என் மொழி கடப்பாயோ தோழி ( 1 ) வேதாந்த நிலயோடு நாதாந்த நிலையும் மேவும் பொது நடம் – வேதாந்தமும் நாதாந்தமும் விளங்கும் நிலை ஆன்ம நிலை – அதின் நடனமாகிய அசைவை வள்ளல் பெருமான் காண விழைகின்றார் நாதாந்தத் திருவீதி – சுழிமுனை…...