முப்புரம் – விளக்கம்
முப்புரம் – விளக்கம் முப்புரமாவது மும்மல காரியம் என்கிறது திருமந்திரம் அதாவது மூன்று மலங்களைத்தான் முப்புரம் – திரைகள் என்று உருவகப்படுத்தப்பட்டுள்ளன ஒரு புராணக் கதை : 3 ராட்சதர்கள் இருந்தார்களாம் – அவர்கள் 3 கோட்டைகள் மூலம் பறந்து பறந்து வந்து தொல்லை கொடுத்த வண்ணம் இருந்தார்களாம் அவர்களை ஒரே நேர் கோட்டில் வரச் செய்து சிவம் தன் நெற்றிக் கண்ணால் எரித்து தீர்த்தாராம் இது கதை தான் 3 ராட்சதர்களும் கோட்டைகளும் = மூன்று…...