யார் பெறுவார் ஒளி தேகம் ??
யார் பெறுவார் ஒளி தேகம் ?? எவர் ஒருவர் 1. தன் சாதனத்தில் கண்களைப் பயன்படுத்தி தவம் செய்கின்றாரோ 2. தன் கண்களையும் பார்வையையும் மனதையும் சதாகாலமும் புருவமத்தியில் வைத்திருக்கின்றாரோ 3 தன் உடம்பை பொன் போல் பாதுகாத்து வருகின்றாரோ – உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு மூலம் நோய் நொடியற்று இருக்கின்றாரோ 4 உலக வாழ்வில் இருந்தும் அதன் தாக்கம் இல்லாமல் இருக்கின்றாரோ , யார் இந்திரியங்களின் சேட்டை முழுதும் வெட்டி தன் ஆன்மாவின் கட்டுப்பாட்டிற்குள்…...