கயிலை வலம் வருதல் – உண்மை விளக்கம்
கயிலை வலம் வருதல் – உண்மை விளக்கம் இதன் பொருள் இமயத்தில் இருக்கும் கயிலை என்றெண்ணி பல சாமியார்கள் இமய மலை பயணிக்கின்றார்கள்- வலம் செய்து வணங்கி வருகிறார்கள் சிலரோ வருடா வருடம் சென்று வருகின்றனர் சென்று வந்த பிறகு – கயிலைப் புனிதர் என்று பட்டம் சூட்டிக் கொள்கின்றனர் கையிலாயம் – ஆன்மாவிற்குள் இருக்கின்றது – சுழிமுனை துவாரத்தினுள் இருக்கின்றது இதன் உண்மைப் பொருள் யாதெனில் : அபான வாயு ஆக்ஞா சக்கரத்திலிருந்து மண்டையை வலம்…...