பருப்பின் பயன்கள்

துவரம் பருப்பு :- துவரம் பருப்பில் நல்ல அளவில் புரோட்டீன், ஃபோலிக் ஆசிட் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், குடலியக்கம் சீராக இருந்து, மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கலாம். பாசிப்பருப்பு :- பாசிப்பருப்பில் வைட்டமின் ஏ, பி, சி, ஈ மற்றும் கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. மேலும் உடல் எடையை குறைப்பதற்கு உதவியாகவும் இருக்கும். அதுமட்டுமல்லாமல், அதிகப்படியான புரோட்டின் மற்றும்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சாத்துக்குடியின் மருத்துவ குணங்கள்

சாத்துக்குடியின் மருத்துவ குணங்கள் எலும்பு வளர்ச்சி கால்சியம் சத்து குறைபாட்டினால் எலும்பு, பற்கள் வளர்ச்சி பாதிக்கப்படும். அவர்களுக்கு சாத்துக்குடி ஏற்றது.    சாத்துக்குடியை தினசரி உட்கொள்வதன் மூலம் உடல் பலம் பெறுவதோடு எலும்பு வளர்ச்சியடையும்.    பசியை தூண்டும் வயிறு மந்தமாக பசியில்லாமல் அவதிப்படுபவர்கள் தினசரி இரண்டு சாத்துக்குடி சாப்பிட ஜீரணசக்தி அதிகரித்து பசி உண்டாகும்.    வயதானவர்களுக்கு உணவை செரிமானத்தை அதிகரிக்கும்,    மலச்சிக்கலை போக்கும் நினைவாற்றலை அதிகரிக்கும்.    மறதி நோயால் அவதிப்படுபவர்களுக்கு சாத்துக்குடி…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here