இஞ்சி – மருத்துவ குணங்கள்

இஞ்சி – மருத்துவ குணங்கள் இஞ்சிக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. நம் உண்ணும் உணவில் இஞ்சி கலந்து சாப்பிடுவதால் உணவு எளிதில் ஜீரணமாகிறது. இஞ்சிக்கு ஞாபக சக்தியை அதிகரிக்கும் குணம் அதிகமுண்டு. மேலும் குடலில் சேரும் கிருமிகளை அழித்துவிடும். கல்லீரலை சுத்தப்படுத்துகிறது. மலச்சிக்கல், வயிற்றுவலி, ஏற்பட்டால் இஞ்சிச்சாறில் சிறிது உப்பு கலந்து பருக வேண்டும். பசி எடுக்காதவர்கள் இஞ்சியுடன் கொத்தமல்லி துவையல் அறைத்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும். ஜலதோஷம் பிடித்தால் இஞ்சி கஷாயம் போட்டு…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

உடலுக்கு மிகவும் இன்றியமையாதது தண்ணீர்

உடலுக்கு மிகவும்                இன்றியமையாதது தண்ணீர் காலையில் வெறும் வயிற்றில் வெது­வெ­துப்­பான நீரை குடித்து வந்தால், உடலின் மெட்­ட­பாலிக் விகி­த­மா­னது 24 சத­வீதம் அதி­க­ரிக்கும். இதனால் உண்ணும் உண­வா­னது விரைவில் செரி­மா­ன­ம­டைந்­து­விடும்.   காலையில் சாப்­பி­டாமல் அலு­வ­ல­கத்­திற்கு செல்­ப­வர்கள், தினமும் அதி­கா­லையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், அல்சர் ஏற்­ப­டாமல் தடுக்­கலாம்.   தண்­ணீ­ரா­னது உடலின் மூலை­மு­டுக்­கு­களில் தங்­கி­யுள்ள நச்­சுக்­களை சிறுநீர் மூல­மாக வெளி­யேற்­றி­விடும். இதனால் உட­லா­னது…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

முந்திரிப் பருப்பு , பாதாம் பருப்பின் மருத்துவ பயன்கள் !!

முந்திரிப் பருப்பு , பாதாம் பருப்பின் மருத்துவ பயன்கள் !! பாதாம் கெட்ட கொழுப்பைக் குறைக் கக்கூடிய தன்மை இதற்கு அதிகம். சருமத்தைப் பொலிவாக்கும்.    புரதம், கொழுப்பு, கலோரி, கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், நார்ச் சத்து, ஆக்சாலிக் ஆசிட் ஆகியவை அதிக அளவில் இருக்கின்றன.    மாவுச் சத்து, மெக்னீஷியம், தாமிரம், துத்தநாகம், குரோமியம் ஆகியவை ஓரளவு இருக்கின்றன.    வளரும் குழந்தைகள், பெரியவர்கள், எடை குறைந்தவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள் பாலுடன் கலந்து நாள் ஒன்றுக்கு…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சுக்கு மருத்துவ குணங்கள்

சுக்கு மருத்துவ குணங்கள் சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில ;் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும். சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும். சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமா 65;ும். சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும். சுக்கு,…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here