நேரம் பார்த்து உணவு உட் கொள்ளுங்கள்..
நாம் உண்ணும் உணவு ஜீரணமாக எத்தனை மணி நேரம் ஆகும் என்று தெரிந்து கொள்ளுங்கள்..! * நீர்க்க இருக்கும் பழச்சாறு – 15 முதல் 20 நிமிடங்கள் * கெட்டியான பழச்சாறு காய்கறி சூப், தர்பூசணி, ஆரஞ்சு, திராட்சை – 20 முதல் 30 நிமிடங்கள் * ஆப்பிள், செர்ரி பழங்கள் மற்றும் தக்காளி, வெள்ளரிக்காய், காய்கறி சாலட் – சுமார் 40 நிமிடங்கள் * காலிஃப்ளவர், சோளம் – சுமார் 45 நிமிடங்கள் * கேரட்,…...