திருக்குறள் – சன்மார்க்க விளக்கம்
திருக்குறள் – சன்மார்க்க விளக்கம் சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லில் பயனிலாச் சொல் சன்மார்க்க விளக்கம் : நாம் பேசினால் ஆன்மாவின் பெருமையினை உரைக்க வேண்டும் – இல்லையெனில் எதுவும் வீணாக உரைத்தல் கூடது வெங்கடேஷ்...