ஐம்புல குணம் – பாஞ்சாலிக்கு ஐவர் – ஏன் ?? ஐம்புலன் உலகத்தில் புறத்தில் மேயும் போது தனித்தனியாக இயங்கும் பெண்ணிடம் கூடும் போது தவிர ஆனால் அகத்தில் தவத்தால் சாதனா வல்லபத்தால் ஒன்று கூடும் போது ஐந்தும் ஒன்றாக கூடிவிடும் சேர்ந்துவிடும் இந்த அனுபவம் தான் பாரதத்தில் பாஞ்சாலி கதாபாத்திரம் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கு பாஞ்சாலிக்கு ஐந்து கணவர் என்பதும் இது தான் இதை கதை மூலம் எடுத்துரைப்பது மிகக் கடினம் தர்ம சங்கடமானதும் கூட அதுக்கு…