நெற்றிக்கண்ணை திறக்க குறுக்கு வழி
நெற்றிக்கண்ணை திறக்க குறுக்கு வழி நெற்றிக்கண்ணை திறக்க வேண்டும் என்றால் வாசி வேண்டும் – அது கையில் சிக்குவதே இல்லை – இதனால் நெற்றிக்கண்ணை திறக்க முடிவதில்லை – உடலை காயகல்பம் செய்ய முடிவதில்லை – நிறைய சித்திகள் கைவரப் பெற முடிவதில்லை அதனால் கவலை அடைந்து யோசித்தவர்கள் கண்டு பிடித்தது தான் ” இலம்பிகா யோகம் ” இந்த பயிற்சியில் நாக்கை அடியில் அறுத்து அதன் நீளத்தை அதிகரித்து , அதனை மடித்து தொண்டையின் மேலேயும்…...