சத்திய ஞான சபை – விளக்கம்
சத்திய ஞான சபை – விளக்கம் சத்திய ஞான சபை எண் கோண வடிவம் = நம் தலை அதன் நடுவில் ஜோதி உள்ளது ஏழு திரைகளால் ஜோதி மறைக்கப்பட்டுள்ளது ஏழு திரைகள் = மூன்று மலங்கள் பின்னிருக்கும் ஜோதி = ஆன்ம ஜோதி அது அருட்பெரும் ஜோதி அன்று சூரியனும் சந்திரனும் இணைகின்றன நேரத்தில் ஜோதி தரிசனம் = சூரியனும் சந்திரனும் இணைந்தால் ஆன்ம ஒளி திரைகள் நீக்கம் என்பது அதீத சுத்த உஷ்ணத்தால் மலங்கள்…...