ஆன்மாவும் அருட்பெருஞ்சோதியும்
ஆன்மாவும் அருட்பெருஞ்சோதியும் நான் எந்த சன்மார்க்கியை கேட்டாலும் – சத்திய ஞான சபையில் காட்டப்படும் ஜோதி – அருட்பெருஞ்சோதி என்றே கூறுகின்றனர் – உண்மையை அறியாமலே அந்த ஜோதி ஆன்ம ஜோதியே அன்றி அருட்பெருஞ்சோதி அன்று பின் நீங்கள் எதனை அடைய விரும்புகிறீர்கள் என்று கேட்டால் – அருட்பெருஞ்சோதி என்று தான் பதில் வருமே அல்லாது வேறு வராது அதற்கு வழி என்று கேட்டால் ஜீவகாருண்யம் – அன்ன தானம் – என்று தான் கூறுகின்றார்களே அல்லாது…...