மிக பணக்காரர்கள் ஏன் சாமியார்களிடம் தஞ்சம் புகுகின்றனர் ??
மிக பணக்காரர்கள் ஏன் சாமியார்களிடம் தஞ்சம் புகுகின்றனர் ?? மிக பெரிய பணக்காரர்கள், தொழிலதிபர்கள் , சினிமா பிரபலங்கள் எல்லாம் பிரபல சாமியார்களிடம் தஞ்சம் புகுகின்றனர் ?? புட்டபர்த்தி சாய் பாபா – பெரிய பணக்காரர்கள், தொழிலதிபர்கள் , சினிமா பிரபலங்கள் எல்லாம் தஞ்சம் அடைந்தனர் – ஆன்மீக லாபம் அடையவில்லை – உலக வாழ்வில் நன்மை அடைந்திருக்கலாம் இப்போது ஷாருக் கான் – ஆன்மீகம் திரும்பி இருப்பதாக தகவல் – மன அமைதி தேடி –…...