சுத்த சன்மார்க்க சாதனம் – இந்தியா/வள்ளலாரின் சொத்தா – உலகளாவியதா ???
சுத்த சன்மார்க்க சாதனம் – இந்தியா/வள்ளலாரின் சொத்தா – உலகளாவியதா ??? சாதனம் என்று சொன்னாலே – நம் அன்பர்கள் ஜீவகாருண்யம் ஒன்று தான் சாதனம் – அதுவே எல்லாவற்றையும் நல்கும் என்று பதிலுரைப்பர் ஆனால் சாதனம் என்று ஒன்று சன்மார்க்கத்தில் நிச்சயம் உண்டு அது கண்களைக் கொண்டு, திருவடிகளைக் கொண்டும் செய்வது ஆகும் இதை தெரிந்து கொண்ட பிறகு நான் பிற நாட்டு நூல்களை படித்து வந்தேன் – குறிப்பாக சீன நாட்டின் நூல்கள் நிறைய…...