இன்றைய சன்மார்கத்தவர் என்ன நினைக்கின்றனர் ??
இன்றைய சன்மார்கத்தவர் என்ன நினைக்கின்றனர் ?? என்றால் 1. நோகாமல் நோன்பு நோற்க வேண்டும் 2 நோகாமல் நுங்கு எடுக்க வேண்டும் என்று ஆசைப் படுகின்றனர் இது நடக்கின்ற காரியமா ?? இது இயற்கைக்கு எதிரானது ?? உழைப்பு – சாதனம் இல்லாமல் எந்த ஒரு சாதனையும் இல்லை இது அவர்களுக்கு தெரிந்தால் சரி வெங்கடேஷ்...