மனிதனின் ஏழாவது அறிவு – ஆன்மாவின் அற்புதம்
மனிதனின் ஏழாவது அறிவு – ஆன்மாவின் அற்புதம் மனிதனின் ஏழாவது அறிவு நிலை – குறிப்பறிவு – தீர்க்கதரிசனம் ( Intuition என்று ஆங்கிலத்தில் அழைப்பர் ) இது ஆன்மாவின் விழிப்பு நிலையில் – வரும் அனுபவங்கள் ஆகும் – சாதகருக்கு வருங்கால நிகழ்வுகளை குறிப்பாக – படங்களாக – காட்சிகளாக காட்டும் ஆனால் எப்போது நடக்கும் என்பது சொல்லாது – ஆனால் கண்டிப்பாக நடந்தே தீரும் – நாம் தான் தலையை உடைத்து கொண்டிருப்போம் –…...