சாமானியரும் மனமும்
சாமானியரும் மனமும் சாமானியர் என்ன செய்கின்றார்கள் என்றால் – அவர்கள் தன் சுயத்தை ( ஆன்மா- ஜீவன் ) மனத்தோடு ஐக்கியப் படுத்திப் பார்க்கின்றார்கள் – மனம் என்னும் குப்பையில் உருண்டு புரண்டு வருகின்றார்கள் – அதனால் எல்லா துன்பமும் மனமும் தாமும் ஒன்று என்று நினைக்கின்றார்கள் – அதனால் மனம் எப்படி உலக நிகழ்வுகளுக்கு பாதிப்பு அடைகின்றதோ , அவர்களும் பாதிப்பு அடைகின்றார்கள் – அமைதி , நிம்மதி , சந்தோஷம் இழக்கின்றார்கள் இதற்கெல்லாம் காரணம்…...