யாமிருக்க பயமேன் ?? – சன்மார்க்க விளக்கம்
யாமிருக்க பயமேன் ?? – சன்மார்க்க விளக்கம் யாமிருக்க பயமேன் – இது முருகன் கூறியது ஆன்மாவாகிய முருகன் கூறியது மனம் அடங்கி ஆன்மா விழிப்படைந்து, செயலுக்கு வந்துவிட்டால் , அது எல்லாவற்றையும் – நம் நலம் , சாதனா முன்னேற்றம் , வாழ்வு எல்லாம் பார்த்துக் கொள்ளும் – அப்போது நமக்கு பயம் தேவையில்லை அது தான் இங்கு சொல்லப்பட்டுள்ளது வெங்கடேஷ்...