சித்தர் சொல்
சித்தர் சொல் ” ஒன்றினை அடக்குவோம் – இரண்டினை அடக்கோம்” ஒன்றினை அடக்குவோம் = விந்தினை அடக்குவோம் இரண்டினை அடக்கோம் = மலம், மூத்திரம் அடக்க மாட்டோம் விந்து சேமிப்பு என்பது மிக முக்கியமாகின்றது சாதகருக்கு ஏனெனில் அது தான் அமுதமாக மாறுகின்றது நெற்றியில் 6 பட்டை மணியாக ஜொலிக்கின்றது அது தான் அருமருந்தாகும் வள்ளல் இதன் மகத்துவத்தை உணர்த்த “ ஞான மருந்து” என்று பாடல் அருளியுள்ளார் வெங்கடேஷ்...