ஸ்ரீ ராமன் ஏக பத்தினி விரதன் – சன்மார்க்க விளக்கம்
ஸ்ரீ ராமன் ஏக பத்தினி விரதன் – சன்மார்க்க விளக்கம் நம் இராமாயணத்தில் ஸ்ரீ ராமன் ஏக பத்தினி விரதன் என்று பெருமைப்படுத்துகின்றது உலகனடை விளக்கத்தில் – அதாவது ஸ்ரீ ராமன் தன் மனைவி தவிர வேறு யாரையுமே ஏறெடுத்துப் பார்க்கவில்லை என்று பொருள் பட கூறுவர் உண்மை விளக்கம் : சுத்த ஜீவனான ராமன் உலக நோக்கமாக இல்லாமல் , தன் கண் – மனம் – பிராணன் யாவையுமே ஆன்மா நோக்கி வைத்திருந்ததையே அவன்…...