ஔவைக்குறள் – சன்மார்க்க விளக்கம்
ஔவைக்குறள் – சன்மார்க்க விளக்கம் ஒன்றிலே ஒன்றாத மனம் உடையார் உடம்பில் என்றும் ஒன்றாத சிவம் விளக்கம் : ஒன்றிலே = ஆன்மாவிலே ஆன்மாவிலே இரண்டறக் கலக்காத ஜீவன் தன் உடம்பில் சிவம் என்றும் கலக்காது ஜீவன் ஆன்மாவில் கலந்தால் தான் , சிவம் அதிலிருந்து வெளிப்பட்டு நம் உடலில் கலக்கும் அந்த அனுபவத்தை விளக்குகின்றது இந்த குறள் வெங்கடேஷ்...