ஓஷோ Osho – பாகம் 2
Osho – பாகம் 2 36 தத்துவங்கள் கடந்து உண்மை நிர்வாணம் அடைந்த ஆன்மஞானியர் – மெய்ஞானியர் புற உலக கவர்ச்சிகளால் தடம் புரளார் – ஐம்புலங்களால் பாதிக்கப்படார் – – ஐம்புலன் சேட்டை நடக்காது – தம் நிலை – இயல்பிலிருந்து கீழிறங்கார் இதை நிரூபிக்கும் சம்பவம் ஒரு சமயம் சுக தேவர் ( வேத வியாசர் மகன் ) கங்கை கரை ஓரம் நடந்து சென்று கொண்டிருந்தார் – அவர் உடை அணியாமல் நிர்வாணமாகத்தான்…...