வாழ்க்கை நிதர்சன உண்மை – பாகம் 4
வாழ்க்கை நிதர்சன உண்மை – பாகம் 4 இந்த கரும வினைகளால் , நாம் நம் வாழ்க்கையில் , அது என்ன வைக்கின்றதோ ( கரும பலன்கள் ) நாம் சாப்பிட வேண்டுமே அல்லாது , நாம் நமக்கு தேவையானதை ஆர்டர் செய்து சாப்பிட முடியாது இதனை நம்மால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை – நாம் நினைப்பது நடக்க வேண்டும் என்று எண்ணுகின்றோம் வருவதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் , தைரியம் இல்லை – அதனால் நமக்கு துன்பம்…...