கதம்பக் கட்டுரைகள் – பாகம் 21
கதம்பக் கட்டுரைகள் – பாகம் 21 1சிவனின் நெற்றிக்கண் ஆங்கிலத்தில் இதனை Laser eye என்று கூறுகின்றார்கள் – அது உண்மை தான் உண்மையில் அது திறந்தால் ஒளிக்கற்றை மாதிரி தான் வெளி வரும் 2 லட்சுமி – பெயர் விளக்கம் ” லட்சியமாகிய” சக்தி தான் ” லட்சுமி ” தேவி என்றும் , செல்வத்துக்கு அதிதேவதை ஆக கொண்டாடுகின்றோம் யார் தன் லட்சியத்துக்காக உழைக்கின்றார்களோ , அவர்களுக்கு லட்சுமி கடாட்சம் கிடைக்கும் –…...