“கூண்டோடு கைலாசம் “ – சன்மார்க்க விளக்கம்
“கூண்டோடு கைலாசம் “ – சன்மார்க்க விளக்கம் “கூண்டோடு கைலாசம் “ போய்விட்டார்கள் என்பர் நம் மக்கள் அதன் அர்த்தம் – கும்பலாக நிறைய பேர் செத்துப்போனதை இவ்வாறு குறிப்பிடுகின்றனர் அவர்கள் ஆனால் இதன் உண்மையான பொருள் யாதெனில் “கூண்டோடு கைலாசம் “ போவது என்பது “ தன் தேகத்தோடுவது – சுழிமுனை உள் புகுவது – திருச்சிற்றம்பலம் புகுவது” தான் அது. கூண்டோடு = தன் தேகத்தோடு கைலாசம் = சுழிமுனை உள் – திருச்சிற்றம்பலம்…...