நமக்கு கடவுளிடம் நம்பிக்கை எவ்வளவு ??
நமக்கு கடவுளிடம் நம்பிக்கை எவ்வளவு ?? நமக்கு கடவுளிடம் நம்பிக்கையே இல்லை எனக் கூறலாம் இருந்தால் நமக்கு பயம் எள்ளளவும் இருக்கக் கூடாது ஆனால் நாம் சதா பயத்துடனே வாழ்கின்றோம் – அதனால் நமக்கு கடவுளிடம் நம்பிக்கையே இல்லை எனக் கூறுவது சரியே ஒரு கதை ஒருவன் ஒரு விபத்தில் மேல்மாடியில் இருந்து கீழே விழுந்து விட்டான் – இரவு – கும்மிருட்டு – ஒன்றும் கண்ணுக்கு தெரியவில்லை – விழும் போது sunshade பிடித்துக் கொண்டான்…...