இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 15
இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 15 இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – கயிலை வலம் வருதல் நாம் வண்டியில் RTO office ல் 8 போட்டு காண்பித்தால் தான் ஓட்டுனர் உரிமம் கொடுப்பார்கள் அது போல் , நம் தலையில் உள்ளே நம் உணர்வாலும் , எல்லா கூட்டு சக்தியாலும் 8 போட்டால் தான் ஆன்ம தரிசனம் கிட்டும் – அதனுள் பிரவேசிக்க முடியும் இதனை நிரூபிக்க தான் , புறத்திலே இமயத்தில்…...