பட்டினத்தார் பாடல் – பூரண மாலை
பட்டினத்தார் பாடல் – பூரண மாலை என்ன தான் கற்றாலும் என் எப்பொருளும் கற்றாலும் என் உன்னை அறியார் உய்வரோ பூரணமே ?? பட்டினத்தார் பூரண மாலை என்ற பெயரில் 100 பாடல் பாடியுள்ளார் அதில் ஆன்மாவின் பெருமை பற்றி பாடுகின்றார் ஏனெனில் பூரணம் = ஆன்மா பொருள் : உலகத்தவர் என்ன தான் கற்றிருந்தாலும் அது உலக வாழ்வுக்கு தான் – உணவு – உடை – இருப்பிடம் இதுக்கு தான் தவிர – வேறெதுக்குமில்லை…...