அபிராமி பட்டரும் – புத்தரும்
அபிராமி பட்டரும் – புத்தரும் அபிராமி பட்டர் திருக்கடையூர் சேர்ந்தவர் – இவர் திருக்கடையூர் கோவிலில் அர்ச்சகராக இருந்ததால் , இந்த பெயர் – அபிராமி பட்டர் இவர் பயின்ற சாதனம் – ஸ்ரீ வித்தை அதாவது – தன் மனதை தானே உற்று நோக்குதல் – இதில் வெற்றியும் கண்டார் -இந்த வித்தையால் மனம் அடங்கும் என்பது உண்மை இந்த வித்தையின் மகிமையால் , அரசர் கொடுத்த தண்டனையிலிருந்து அவர் உயிரோடு தப்பினார் என்றால் அது…...