ஆன்மாவின் பன்முகத்தன்மை ( mutifaceted personality )
ஆன்மாவின் பன்முகத்தன்மை ( mutifaceted personality ) தற்போது மனம் 5 இந்திரியங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்து தன் இச்சைக்கு அதை செலுத்துகின்றது ஆன்மா செயலற்று இருக்கின்றது சாதனா தந்திரங்களால் ஆன்மா விழிப்புற்றால், ஆன்மா 5 இந்திரியங்களையும் தன் வஸப்படுத்தி , அதன் 5 செயல்களையும் , மனதின் செயலையும் அதுவே செய்ய ஆரம்பித்துவிடும் இது ஆன்மாவின் பன்முகத்தன்மை ஆகும் வெங்கடேஷ்...