வள்ளல் பெருமான் ஏன் ஆறாம் திருமுறை பதிப்பிட விரும்பவில்லை ??
வள்ளல் பெருமான் ஏன் ஆறாம் திருமுறை பதிப்பிட விரும்பவில்லை ?? வள்ளல் பெருமான் தன் சென்னை நண்பர் ஒருவர் அவர் படைப்புகளை பதிப்பிக்க சம்மதிக்கும் வரை உண்ணா நோன்பு மேற்கொண்டதால் , அதை பதிப்பிக்க சம்மதித்தார் அவருக்கு 5 திருமுறைகளை மட்டுமே பதிப்பிட விரும்பைனார் – ஆறாம் திருமுறை பதிப்பிட விரும்பவில்லையாம் – ஏன் ? அவருக்கு தெரியும் – நாம் இன்னமும் சுத்த சன்மார்க்கத்துக்கு தயாராகவில்லை – அனேகர் அவர் பின்னால் சுற்றியது பொன் செய்யும்…...