உண்மையான குருடர் யார் ??
உண்மையான குருடர் யார் ?? கண் பார்வை இல்லாதவன் பிறவிக் குருடன் – இது நாம் எல்லோரும் அறிந்ததே ஆனால் உண்மையான குருடன் அவனில்லை – அவனுக்கு இயற்கையிலே பார்வை இல்லை அதனால் அவன் குருடன் ஆனால் யார் ஒருவனுக்கு கண்பார்வை இருந்தும் அதனைக் கொண்டு ” வாசி என்னும் கட்டமைப்பு” உருவாக்கவில்லையோ அவனே உண்மையான ஆன்மீக குருடன் ஏனெனில் கண் கொண்டுதான் வாசி உருவாக்க முடியும் என்பது உண்மை ஏனெனில் வாசி என்னும் கட்டமைப்பு –…...