ஆயில் புல்லிங் ( oil pulling )
ஆயில் புல்லிங் ( oil pulling ) oil pulling முறை ஒரு சர்வரோக நிவாரணி ஆகும் இதனால் BP , sugar , பல் நோய்கள் , தோல் நோய்கள் எல்லாம் குணமாகும் எப்படி oil pulling செய்வதெனில் ?? காலையில் பல் கூட துலக்காமல் , இதயம் நல்லெண்ணை ஒரு தேக்கரண்டி அளவு வாயில் ஊற்றிக்கொண்டு , 10 நிமிடம் நன்கு கொப்பளிக்க வேண்டும் எண்ணெய் நீர்த்துப்போகின்ற அளவுக்கு கொப்பளிக்க வேண்டும் – பின்…...