பட்டினத்தாரின் ஏக்கம்
பட்டினத்தாரின் ஏக்கம் திருக்காளத்தி முப்போதும் அன்னம் புசிக்கவும் தூங்கவும் செப்போதும் இளமுலையாருடன் சேரவும் அப்போதும் கண்கலக்கப்பட வைத்தாய் ஐயனே எப்போது காண வல்லேன் திருக்காளத்தீச்சுரனே ??? கருத்து : உணவு உண்டும் – கலவி செய்தும் நாட்கள் வீணாகிப் போகின்றது – எப்போது உன்னைக் ” காண்பேன்” என்று தன் ஏக்கத்தை தெரிவிக்கின்றார் பட்டினத்தார் எல்லவரும் கவனிக்க ” காண்பேன்” என்று தான் கூறினாரே தவிர , நான் உன்னை உணர்வேன் – புரிதல் செய்வேன் என்று…...